யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை
வசிப்பிடமாகக் கொண்ட
அருளானந்தம் தம்பதிகளின். செல்வப்புதல்வி அபிநயா தனது
ஒன்பதாவது பிறந்த நாளை. 05.08.2017.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அக்கா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா
சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறைஅருள் பெற்று
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
சகல கலைக்கும் பயின்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேறி
பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும்
வாழ்த்துகின்றன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen