பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சத்தியசீலன் (07.11.17)

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை பிறப்பிடமா​வும்  தற்போது சுவிஸ்  நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும் திரு திருமதி சத்தியசீலன் (மாலினி )அவர்களின் பிறந்தநாள் . 07.11.2017 .இன்று 
   இவரை அன்பு கணவன் , பிள்ளைகள் அம்மா, சகோதரர்கள் , பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், மச்சான் மச்சாள் மார் மருமக்கள்  பெறமக்கள்  ஆகியோரும் மற்றும் 
உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர். இவரை  இறை அருள் பெற்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள் இவர்களுடன் இணைந்து   . நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் .  வாழ்த்துகின்றது
.வாழ்கவளமுடன்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.