யாழ் புத்துாரை பிறப்பிடமாகவும் தற்போது யேர்மனியில் என்னப்பெற்றால் நகரில் வசித்து வருபவருமா ஸ்ரீகந்தவேல் சதாசிவம் பிறந்தநாள்.20.12.2017. இன்று பிறந்த தினத்தை அன்பு மனைவி யமுனா,பிள்ளைகள்,மருமக்கள் ,உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது இல்லத்தில்
கொண்டாடுகிறார்.
இவர் பொதுப்பணிகளில் சிறப்பாக செயலாற்றும் மனிதன் என்பது சிறப்பானது, இவர் பிறந்த நாளான இன்று உறவுகளுடன் யேர்மனியில் இயங்கிவரும் புத்துார் ஸ்ரீ சோமஸ்கந்தா பழைய மாணவர்களும் வாழ்த்தி நிற்கும்
இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினரும்
இன்று போல் என்றும் இன்புற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர்
இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
வாழ்க வாழ்க வளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen