அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார் உறவினர் நண்பர்கள்
இணைய வாசகர்கள் ஆனந்தம் பொங்கிட
அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து விளம்பி ஆண்டு.14.04.2018 இன்று (சனிக் கிழமை) பிறந்தது.
தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது தமிழ் புத்தாண்டுநல் வாழ்த்துக்கள்
இன்று பிறக்கும் விளம்பி ஆண்டுக்கான நல்ல நேரம் மற்றும் கைவிசேட நேரங்கள்
.14. 04. 2018. (இன்று) பகல் 12.15 முதல் 2. 10 மணி வரை
மாலை 06.21 முதல் 08.13 மணி வரை
16,.04.2018. (திங்கள்கிழமை) பகல் 12.30 முதல் 02.02 மணி வரை
இரவு 06.13 முதல் 07.24 மணி வரை சுபம் ...
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen