சுவிஸ் சூரிச் அட்லிஸ்விலில் அருள் பாலித்திருக்கும் அருள் மிகு
ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் தேவஸ்தானம் மகோற்சவமான தேர் திருவிழா இன்று சனிக்கிழமை18.08.2018 மிகவும்
சிறப்புடனும் பக்தியுடனும் நடைபெற்றது. அடியவர்கள் சுவிசின் அனைத்து மாநிலங்களிருந்தும் பெருந்திரலான முருகன் அடியவர்கள் கலந்து சிறப்பித்தனர்.எம்பெருமான் தவில் நாதஸ்வரம் முழங்க, அடியவர்கள் காவடிகள் ஏடுத்து ஆட, தீச்சட்டி பால்குடம் அங்கப்பிரதட்டை எடுத்துவர,உள்வீதி வலம் வந்து பின்னர் தேரேறி வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு
அருள் பாலித்தார்.
நிழல்படங்கள் காணொளிகள் இணைப்பு
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen