யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியில் வசித்து தற்போது சுவிஸ்சில் வசிக்கும் திரு திருமதி .
ராஜேஸ்வரன் (ராஜன் லீலா) தம்பதியினரின் திருமணநாள் (11.11.2018) இன்று 16வது திருமணநாள் காணும் இவகளை அன்பு ,பிள்ளைகள்,அம்மா,மாமிமார் தங்கைமார் தம்பிமார் குடும்பத்தினர் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள் நண்பர்களும்
, இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர். நல்லூர்கந்தன் அருள் பெற்று
தம்பதியினரின் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen