தைப்பொங்கல் 15.01.2019. இன்று தமிழர் திருநாள் .தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை மனதில் கொண்டு அனைவருக்கும் தைப்பொங்கல் தின நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ,அனைவருக்கும் பொங்குக அனைத்து செல்வங்களும்
நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன இணைங்களின் சார்பில் பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்
மற்றும் எமக்கு உணவளிக்கும் உழவர் பெருமக்களுக்கும் இயற்கை சக்தியான சூரியனுக்கும் எமது நன்றிகளை
தெரிவித்து நிற்கின்றென்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen