நேயர்களுக்கு எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 15.01.20

என் அன்பார்ந்த அனைத்து  உள்ளங்கள்  அனைவர்களுக்கும்   15.01.2020.உதயமாகும்  இனிய தைப்பொங்கல்  திரு நாள் நல் வாழ்த்துக்கள்  என் 
. ஒரு சிறப்பு பண்பாடு தமிழர்களுக்கு உண்டு மற்றவர்களுக்கு நன்றி கூறி பாராட்டுவது.
அதே போன்று பொங்கலிட்டுப் எம்மை வாழவைக்கும் சூரியனுக்கு படைத்து மகிழ்வது தமிழர் பண்பாடு.
வாசலில் தோறணம் கட்டி,மாக்கோலம் போட்டு, மண் அடுப்பில், பானை வைத்து பொங்கலிட்டு சூரியனை வணங்கி பொங்கலிட்டுப் படைத்து, 
ஊர் உறவோடு
வயலும் வாழ்வு செழிக்க ,சுற்றமும் சொந்தமும் கூடி பேதங்கள் மறந்து,தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில்,வெடிகொளுத்திகொண்டாடும் இப்பொங்கல்நாளில். எல்லோருடைய வாழ்வும் வளமும் செழிக்க அன்புடனும் பாசத்துடனும் வாழ இத்திருநாளில் அனைவரையும் அன்போடு வாழ்த்நிற்கின்றது இந்த தை மாதத்தில், சூரிய பகவான் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவார் !
இனிய பொங்கல்  நல் வாழ்த்து,,,,,, 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் என் இனிய தைப்பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.