யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் கலைஞர் திருவாளர் சுப்பிரமணியம் ,தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2020 ஆகிய இன்று . இவரை அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள் குடும்ப உறவுகளும் சகோதரர்கள்
மச்சான்மார் மச்சாள்மார் யேர்மனியில் வசிக்கும் நண்பர்கள் நண்பிகள்மற்றும் இந்த இணையமும் உறவு இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும்
வாழ்த்துகின்றனர்.
இசை ,கவி, பாடகர்,நடிகன் யேர்மனியில் முதல் ஒளி, ஒலிப்பதிவாளர், ஊடகவியலாளைர் ,STS தமிழ்Tv தொலைக்காட்சி இயக்குனர் இசைத்தென்றல் எஸ்.தேவராசா ஒற்றுமைக்கும் நல் முன்னெடுப்புக்களுக்கும் பக்கபலமாக இருப்பதுடன் செயற்பாடுகளுடன் இணைந்திருக்கும் கலைஞர் இவர் வாழ்வில் சிறந்தோங்கிவாழ வாழ்த்துவோம்:இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி இலுப்பை யடி அம்பாள் மற்றும் சிறுப்பிட் வயிரவர் இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி எல்லாநலமும் பெற்று
நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen