பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கந்தசாமி மயூரன் 07.03.20

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்வன் கந்தசாமி மயூரன் அவர்கள் 07.03.2020  இன்று  பிறந்த நாளை யேர்மனியில் டோட்முன்ட் நகரில்  தனது இல்லத்தில்
 கொண்டாடுகிறார் 
இவரை அப்பா அம்மா .அக்கா .அண்ணா . அத்தான் .சின்னம்மம்மா  பெரியப்பாபெரியம்மா   குடும்பத்தினர். மாமா மார் மாமி குடும்பத்தினர் .அத்தைமார் ..மச்சான் .மச்சாள் தம்பிமார்   லண்டன் உறவுகள்
  ‌ சுவிவிஸ் உறவுகள் . யேர்மனியில்வசிக்கும் உறவுகள் .
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வைரவர், சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன்  இறை அருள் பெற்று வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து ¨
எமது நல் வாழ்த்துக்கள்
கலை தனை நேசிக்கும்
இளஞன் இவன்
பளகிட இவனும்
அன்பின் இனியன்
கவியோ இசையாக
இசையோ இணைந்து என்றும்
வாழ்க வாழ்க என வாழ்த்தி வாழ
 கலைகளைக்கற்றுக்கொண்டிருக்கும் கலைஞர்ரின் கலை மேலும் வளரவும் எமது வாழ்த்துக்கள்
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன இணைந்து வாழ்த்துகிறது
 வளம்முடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.