யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு சபாரத்தினம் தர்மராஜா(தர்மா) அவர்களின் பிறந்தநாள் 17-04-.2020 அன்று .தனது இல்லத்தில் கொண்டாடினர் இவரை அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
குடும்ப உறவுகளும் சகோதரர்கள்
மச்சான்மார் மச்சாள்மார் சி சுவிசில் வசிக்கும் நண்பர்கள் நண்பிகள் மற்றும்உற்றார் உறவினர்கள்
இவரை நல்லூர்கந்தன் மற்றும் சுவிஸ் சூரிச் முருகன் இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி எல்லாநலமும் பெற்று
நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen