நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி கனகலிங்கம் .ராஜலஸ்மி (லிங்கம்&வசந்தி )தம்பதிகளின் புதல்வன் சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட
செல்வன் .கனகலிங்கம் அஜிவன்
அவர்களுடைய பிறந்தநாள்.12-10-.2020..இன்று
பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் அப்பப்பா அப்பம்மா மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள்
பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார் மற்றும் சுதுமலை அம்மன் இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen