பிறந்தநாள் வாழ்த்து செல்விகள் .கனகலிங்கம் அஜித்தா.அனித்தா 06.01.21

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (லிங்கம்&வசந்தி )தம்பதிகளின்
 செல்வப்புதல்விகள்  அஜித்தா , அனித்தா.
இவர்களுடைய  பிறந்தநாள். 06.01.2021.இன்று   
பிறந்தநாள் காணும் இவர்களை  அன்பு அப்பா  அம்மா அன்பு அண்ணா அப்பப்பா  அப்பம்மா   மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும் மார் 
 உறவினர்கள் நன்பர்கள்.இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்   மற்றும்  சுதுமலை அம்மன் சுவிஸ்  முருகன் இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
 பல் கலைகளும் பயின்று  
சந்தோசமாகவும்   சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.