நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடிஏற்றம் .06.03.2021

யாழ் நவக்கிரி  ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்தமஹோற்சவ விஞ்ஞாபனம் {கொடிஏற்ரத் திருவிழா} 06,03,2021, அன்று ஆரம்பம் ஆகி 15 தினங்கள் திரு விழாக்கள் நடைபெறத் திருவருள் கூடி உள்ளது
தொடர்ந்து,17,03,21,புதன்கிழமை  வேட்டைத்திருவிழா,18,03,21, வியாழக்கிழமை சப்பறத்திருவிழா 
 19-03,21,,வெள்ளிக்கிழமை தேர்உற்சவம் 20,03,21,சனிக்கிழமை 
தீர்த்தத்திருவிழா,21,03,21,ஞாயிற்றுக்கிழமை,மதியம் (வையிரவர்,சாந்தி) வையிரவர் மடை
,21,03,21,ஞாயிற்றுக்கிழமை ,பூங்காவனத்திருவிழா ஆகியன நடை பெறவுள்ளது மெய் அடியார்களின் கவனத்திற்கு ,பூங்காவனத்திருவிழா பொது

உபயம் என்பதால் பக்த்தர்கள்  பூ பால் பழம் இளநீர் அன்னதானப்பொருட்கள் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,ஓம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை,

திருவிழா உபயகளின் விபரங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.