பிறந்தநாள் வாழ்தது செல்வன் செல்வக்காந்தராஜா ஸ்ரீசரன்-12.03.21

சுவிஸ் சூரிச்சைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி  செல்வக்காந்தராஜா&தர்சிகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஸ்ரீசரன் அவர்களின்  பிறந்தநாள்  12.03.2021 இன்று. இவரை  அன்பு அப்பா அம்மா 
அன்புத் தம்பி  
 அம்மப்பா  அம்மம்மா   மாமா மாமி மச்சாள்மார் பெரியப்பா ,பெரியம்மாமார் 
சித்தப்பா சித்தி மார்  
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை பலாலி அம்மன்திருகோணமலை அம்மன், இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி  சகல கலைகளும் பயின்று  
    உலகமும் உறவுகளும் போற்ற   சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.