நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 7ம் நாள் இரவுத் திருவிழா 12.03,2021

 

--நவற்கிரி கிராமத்தில் விற்ரிருந்து அருள்  பலித்துக்கொண்டிருக்கும்  வேண்டுவோர்க்கு வேண்டும்வரம்  அருளும்  
அருள் மிகு எம்  பெருமான் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 7ம்நாள் இரவு குதிரை வாகனத்திருவிழா நிகழ்வுகள்  அடி யார்கள் கூ ட்டத்துடன்  
12-03-.2021.இன்று மிகவும் சிறப்பாக நடை பொற்றது 
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் எம் பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்களுக்கு எம் 
பெருமானின் தரிசனத்தை உங்களுக்கு வழங்கும் நோக்கமே  இவ் இணய இணைப்பு அடியார்களுக்கு  எம் பெருமான்அருள்
புரிவாராக .ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை.
திருவிழாவின்.
நிழல் படங்கள்  இணைப்பு-

நிலாவரை.கொம் செய்திகள் >>>












0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.