
உங்கள் காரியத்தடை, வீடு, சொத்து பிரச்சனை, நோய்கள் தீர என்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு எந்தெந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்என்ன தான் போராடினாலும் ஒரு சிலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அதில் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் எந்த...