
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை நடாத்துவதற்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை.தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய பெருந்திருவிழா வரும் 08-08-2021.ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், திருவிழாக்களில்பின்பற்றப்படவேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.பெருந்திருவிழாவை முன்னிட்டுபுதன்கிழமை...