சுவிற்சர்லாந்து சூரிச்சில் அருள்பலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன
ரதோற்சவம் ( தேர்த்திருவிழா) 17.07.2021,அன்று சனி க்கிழமை பூசை வழிபாடுகளுடன் வெகுவிமர்சையாக . .
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக அருள்மிகு சிவன்
திருத் தேரில் அமர்ந்து
வீதி உலாவந்தார் எம் பெருமானின் தேர் திருவிழாமிகச்சிறப்பாக நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் கூட்டதில் திரு வீதி தேரில் உலா வந்தார்
தேர் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen