சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்.திரு திருமதி காண்டீபன் [ காண்டீ&அனுஜா ] தம்பதிகளின்
செல்வப்புதல்வன் ஆரிஸ் (Aaryesh ) அவர்களின் பிறந்தநாள் 06.07.2021.இன்று
. இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அம்மப்பா அம்மம்மா அத்தான் இரத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்
வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து இவரை நல்லைகந்தன் இறை அருள் பெற்று
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen