யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டபாடகி செல்வி தேவிதாவின் 20வது பிறந்தநாளை 14.08.2020.இன்று கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் மற்றும் மாமி மார் மாமாமார் பெரியப்பா சகோதரர்கள்
சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
சிறுப்பிட்டிஇலுப்பையடி அம்பாள் இறைஅருள்பெற்று …
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
சகல கலைக்கும் பயின்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேறி
பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen