யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)தம்பதியினரின்.
திருமண நாள் 23-05-2023.இன்று நாற்பத்தி இரண்டாவது வருடத் திருமண நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றனர்
இன்று திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு பிள்ளைகள்,மாமிமார் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர்
உறவுகள் சுவிஸ் உறவுகள் இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு.
இனிய கல்யாண நாள் நல் வாழ்த்துக் கவிதை.
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்
அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக செல்வங்கள் பதினாறும் பெற்று..
இன்பங்கள் அளவின்றி தொட்டு..
இன்னல்கள் இல்லா
வாழ்க்கையை நகர்த்தி
வானம் பாடி பறவையாய் பறந்து..
சுதந்திர காற்று, முகிலாய் மிதந்து..
ஆயுள் முழுவதும் இணைந்து
இத் திருமண நாள் ஆனது
ஆனந்த நினைவுகளுடன்
நம் இரு மனதையும்
ஒரு மனதாய் இணைத்து
ஈடில்லா துணையை பெற்ற
நான் உன் அளவில்லா அன்பில
இணைத்த நாள்
இருவரும் இணைந்த
இந்த சிறந்த நாளில்
என்றும் மகிழ்ச்சியும்
அன்பும் பொங்க உளதார
வாழ்த்துகின்றோம்
மணமக்களுக்கு எங்கள் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் தம்பதியினரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர் மறுவன்புலவீரபத்திரர் .புத்தூர் அம்பாள் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்
,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen