வரலாற்றுச் சிறப்பு மிக்க ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளைக் கண்ணகையம்மன் ஆலயம் வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை,
கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல்
பெண்களால் எடுக்கப்பட்ட தூக்கு காவடிகாவடிகள் ஆட் டக்காவடிகளுடன் சிறப்பாகநடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen