
சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, சீர்காழி படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்காவடி, அலகு காவடி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் கரகம் புறப்பட்டு மேளதாளங்கள்...