
ஆன்மிகம் தெய்வீகம் என்ற தொகுப்பு நூல், 52 தலைப்புகளில் மிகவும் அருமையாக நோய் தீர்க்கும் மந்திரம், சித்தர் வரலாறு, ராம ஆஞ்சநேயர், பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும், சிதம்பரம் நடராஜர் கோயில் 75 தகவல்கள், ஜந்து எழுத்து மந்திரம், வறுமையைப் போக்கும் காஞ்சிபுரம் பெருந்தேவி தாயார், விரதத்தின் தத்துவம், மகாலட்சுமியின் கருணை, வராஹி அம்மன்,...