அனைவருக்கும் மலரும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

உறவுகள் மற்றும்  இணையவாசகர் முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எனது 
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகுக இந்து மக்கள் 12-11-2023.இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பெருநாளை கொண்டாடி வரும் நிலையில் உலகம்ப்யூராகவுள்ள தமிழ் சைவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது
இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் கவிதை
என்றென்றும் உங்கள்
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சி பொங்கி 
தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு
வெடிக்க.. மகிழ்ச்சியுடன்
இந்நாளை கொண்டாட..
பட்டாசுகள் வெடிக்கும்
போது தீமைகளும் வெடித்து
சிதறட்டும்.. 
உங்களது ஆசைகளும்
கனவுகளும் நிறைவேறட்டும்
இந்த நாள் இனிய நாளாக
அமைய 
உங்கள் வாழ்க்கையில்
துன்பங்கள் எல்லாம்
கரைந்து போக.. ஒளிமயமான
எதிர்காலம் பிறக்க.. இந்த
தீபாவளி திருநாளில்
மகிழ்ச்சியுடன் இருக்க
தீபத்தின் ஒளியாய் தீபாவளி
மலரும்.. மகிழ்ச்சியும்
வெற்றியும் ஒருங்கே மலர்
தீபாவளி வாழ்த்துக்கள்..உங்கள் வாழ்க்கையில்
இருக்க கூடிய எல்லா
துன்பங்களும் தீப ஒளியால்
விலகி.. உங்கள் வாழ்க்கை
தீப ஒளியாய் என்றும் பிரகாசிக்க
உங்கள் இல்லத்தில் இன்பமும்..
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
பொங்கிட என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..
உங்களுக்கும் உங்கள்
குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இவர்களுடன் இணைந்து
     எமது   நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  வாழ்த்துகின்றன. வாழ்கவளமுடன் 





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.