
உங்களது ஆபத்தான சூழ்நிலையிலோ அல்லது நெருக்கடியான சூழ்நிலையிலோ நமக்கு அதிகப்படியாக பணத்தேவை இருக்கும். ஒருவருக்கு நேரம் நன்றாக இருக்கும் சமயத்தில் எல்லா நன்மைகளும் ஒருசேர வந்துவிடும். அதே சமயம் அவருக்கு நேரம் சரியில்லை என்றால் கஷ்டங்கள் ஒருசேர வந்து கழுத்தை இறுக்கிப் பிடிக்கும். எல்லா பிரச்சினைகளுடன் சேர்ந்து இந்த பணப் பிரச்சனையும்...