யாழ் கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழில் கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு  16-08-2024.இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. \குறிப்பிடத்தக்கது  என்பதாகும்




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.