பிறந்தநாள் வாழ்த்து திருமதி சாத்தியபாலா இந்திராணி(இந்திரா) 14.08.2024

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமா​வும்   வதிவிடமாககொண்ட திருமதி சாத்தியபாலா இந்திராணி(இந்திரா) அவர்களின் பிறந்தநாள்நாள் 
14-08-20242024.அன்று  குடும்பஉறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடினார் 
இவரை அன்புப் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
 தோப்பு போதிப்பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்  இறைஅருள் பெற்று  வாழ வாழ்த்துகின்றனர் 
பிறந்த தினமான இன்று  என்றும்  நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக 
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன.



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.