வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா 01-09-2024.இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.பல பாககளிலிருந்து ஆயிரக்கணக்கானபக்தர்கள் இன்றைய தேர்த்திரு விழாவில் கலந்து கொண்டனர். நாளை தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறும்.
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது
Tags :
ஆலய நிகழ்வுகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen