பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி திருக்குமரன் தம்பதியினரின் செல்வப்புதல்வன் மகிழன்

யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் தற்போது  சுவிசை வசிப்பிடமாககொண்டதிரு திருமதி   திருக்குமரன் 
தம்பதியினரின்  செல்வப்புதல்வன்  மகிழன் (பிறப்பிடம் சுவிஸ் )அவர்களின் பிறந்த நாள் 24.01.2026 இன்று 
இவர்  தனது இல்லத்தில் நண்பர்கள்  குடும்ப உறவுகளுடன்  கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா அன்பு அம்மா 
  அன்பு அம்மம்மா அன்பு அப்பப்பா அன்புத் தாத்தாமார்  மாமா மார் மாமி மார் சித்தப்பா  சித்திமார் அத்தை மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
,இவரைநவற்கிரிப் பிள்ளையார் சன்னதி முகன்  நல்லூர் முருகன் இறை அருள் பெற்று    இன்றி  .பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று   எல்லாநலமும் பெற்று 
அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன.





 

பிறந்த நாள் வாழ்த்து :திருமதி ஐயாத்துரை ராசலட்சுமி

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாககொண் :
திருமதி ஐயாத்துரை ராசலட்சுமி 
அவர்களின்   பிறந்த நாள் 24-01-2026.இன்று இவரை அன்பு பிள்ளைகள் 
அன்பு பேரப்பிள்ளைகள்  அன்பு மாமா மாமி 
சகோதரர்கள்  மச்சாள்மார்
 மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்     
இவர்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்   தோப்பு போதிப்பிள்ளையர் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் 
  இறை ஆசியுடன்  என்றும் 
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்.நலமுடன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
http://lovithan.blogspot.com/2026/01/14012026.html



 

 

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி கணேசலிங்கம்,சறோ .23.01.2026

யாழ்.  நெடுந்தீவை பிறப்பிடமாகவும்  திருநெல்வேலி-  மற்றும்  கிளிநொச்சி. கந்தபுரத்தை வாழ்விடமாகவும் தற்போது 
சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி கணேசலிங்கம். சறோஜினிதேவி  (சறோ) அவர்களின் பிறந்தநாள்.  23.01.2026   இன்று 
 இவரை  அன்புக்கணவர்  அன்பு பிள்ளைகள்  அன்புச் சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை கந்தபுரப்பிள்ளையர் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன்
 சுவிஸ் சிவன்இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன்
 வாழ்த்த ட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன. 
       வாழ்கவளமுடன்
http://lovithan.blogspot.com/2017/01/23012017.html



பிறந்தநாள் வாழ்த்து திரு .துரைராஜா . சந்திரன். 23.01.2026

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் தற்போது   ஜெர்மனியில் வசிக்கும் 
 திரு .துரைராஜா .சந்திரன்(குட்டி) அவர்களின் பிறந்தநாள்.23.01.2026. இன்று 
 இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் ,வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து, நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அப்பாவயிரவர் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்  கம் காமச்சி அம்மன் 
இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன்
 வாழ்த்த ட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்

குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்

 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்

http://lovithan.blogspot.com/2017/01/230117.html



திரு திருமதி லோவிதன் தம்பதியினரின் திருமண நாள் வாழ்த்து 19.01.2026

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் ரஜீபா (லோவி & ரஜீபா) தம்பதியினரின் (14வது) பதின் நான்காவது திருமண நாள் 19.01.2026.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறனர் .இன்று திருமண நாள் காணும்  தம்பதியினரை  அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் மருமகன் பெரியப்பா ,
பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 வாழ்த்துகின்றனர்.
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பாவையிரவர் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் சிவசுப்பிரமணியர் ஆசியுடன்
.தம்பதியினர்  
இணை பிரியாது இருந்து இனி வரும் நாட்களில் இன்பமாய் இருந்திட நல்வாழ்த்துக்கள்  
திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள் ஆகும். திருமண வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் 
என்ன இருக்கப்போகிறது.
 திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். இந்த தொகுப்பு திருமண நாள் வாழ்த்து கவிதை பற்றியது. கணவன் மனைவி எனும் உன்னதமான உறவின் தொடக்க நாளான இந்த நாளை "திருமண நாள் வாழ்த்து" (இணை பிரியாது இருந்து இனி வரும் நாட்களில் இன்பமாய் இருந்திட நல்வாழ்த்துக்கள்  
திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள் ஆகும். திருமண வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது. 
திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். இந்த
 தொகுப்பு திருமண நாள் வாழ்த்து கவிதை பற்றியது. கணவன் மனைவி எனும் உன்னதமான உறவின் தொடக்க நாளான இந்த நாளை "திருமண நாள் வாழ்த்து"கவிதை மூலம் வாழ்த்துவோம் கவிதை மூலம் வாழ்த்துவோம்
திருமண வாழ்த்து கவிதை.
.இன்று திருமண நாள் காணும்  தம்பதியருக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வசந்தம் பிறக்க எம் இனிமையான 
திருமணநாள் நல் வாழ்த்துக்கள் தம்பதியினரை 
,இறை அருள் பெற்று  திருமண நாள்! இத்தகைய மகிழ்ச்சிகரமான திருமண நாளின்  நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம்.  திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திருமண நாளை பெருமகிழ்ச்சியுடன் 
கொண்டாடுவார்கள். 
தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை கொண்டாடும் தம்பதியருக்கு உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்.நலமுடன்..
தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்

http://lovithan.blogspot.com/2024/01/19012024.html




பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம்.19.01.26

யாழ் ,உடுப்பிடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி (றதி) அவர்களின் 
 பிறந்த நாள் இன்று ,19.01.2026..இவரை அன்பு க் கணவன் அன்பு ப்பிள்ளைகள் அண்ணா அண்ணிமார் அக்கா அத்தான்  தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்  மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை உடுப்பிடி கலட்டி பிள்ளையார்
 இறை அருள் பெற்று 
சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை உடுப்பிடி கலட்டி பிள்ளையார்  இறை அருள் பெற்று  எல்லாமும் பெற்று நோய் நொடி 
இன்றி அன்பிலும் 
அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்து கின்றன.

http://lovithan.blogspot.com/2017/01/190117_19.html


திருமண நாள் வாழ்த்துக்கள் திரு திருமதி. நற்குணகுலசிங்கம்19.01.26

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  ] தம்பதிகளின் திருமண நாள்  19.01.2026.இன்று .இவரை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
தம்பதியினர்   நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்இன்றும்  என்றும் இருமனம் இணைந்து திருமணம் நடந்து காலம் பல கடந்து வாழ்வில் -மனஉறுதியுடன் அனுபவித்து ஞாலம் தங்களை வியந்து பார்க்கும் வண்ணம் வாழ்ந்து காட்டினீர் - இன்னும் 
வாழ்ந்து காட்டுவீர் இது திண்ணம்   சிறப்புடன் வாழ்கவென பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென   மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்
http://lovithan.blogspot.com/2017/01/190117_56.html




 

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.26

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். (சுதா& யசோ) தம்பதியினர் சூரிச்மாநிலத்தில் 19.01.2026.. இன்று  திருமண நாளை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் ;மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்
 மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று
திருமண வாழ்த்து கவிதை. 
இருமனம் இணைந்து 
திருமணம் நடந்து 
காலம் பல கடந்து 
வாழ்வில் -கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 
ஞாலம் தங்களை 
வியந்து பார்க்கும் வண்ணம் 
வாழ்ந்து காட்டினீர் - இன்னும் 
வாழ்ந்து காட்டுவீர் 
இது திண்ணம் . 
விட்டு கொடுப்பவன் - என்றும் 
கெட்டு போவதில்லை என்பதற்கு 
நீங்கள்தான் சாட்சி -அதற்கு சாட்சி 
நாங்கள் நேரில் கண்ட காட்சி . 
நீங்கள்தான் பாசத்தை 
ஆளுகின்ற ஆட்சி ! 

வாழுங்கள் பல்லாண்டு 
இவையகம் உள்ளவரை ! 
ஆளுங்கள் நூறாண்டு 
நீங்கள்தான் ந(வ)ல்லவரே ! 

மீண்டும் மீண்டும் இந்த நன்னாள் மலர 
வேண்டும் வேண்டும் என்று -பூவிலுடைய சாஸ்தாவை - 
பூசிக்கிறேன் என் இரு கரம் கொண்டு . 
நீவிர் இருவரும் 
செந்தமிழ் போல் 
பைந்தமிழ் போல் 
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  
            
 பல்லாண்டு  பல்லாண்டு காலம்  நீடுழி வாழ்க வாழ்கவென
 வாழ்த்துகின்றன 
http://lovithan.blogspot.com/2017/01/190117_50.html




பிறந்த நாள் வாழ்த்து திரு பாக்கியராஜா கணேசலிங்கம், .17.01.2026

யாழ் வாதரவத்தை  புத்தூரை பிறப்பிடமாகவும்  தற்போது              
சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு பாக்கியராஜா  கணேசலிங்கம்,அவர்களின்
  பிறந்தநாள் 17-01-2026.இன்று இவரை  அன்புமனைவி  
 அன்பு பிள்ளைகள்  
 அன்பு அம்மா  சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
வாதரவத்தைபிள்ளையார் 
சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன் சுவிஸ் சிவன் இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
 இணைந்து இவரை 
 அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
¨http://lovithan.blogspot.com/2017/01/23012017.html



உங்கள் அனை வருக்கும் எங்கள் இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்.15.01.26

நாம்  அனை வருரும் தமிழர்களின் முக்கிய பண்டிகை பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடி 
வருகிறோம்.
 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது நம்முடைய மரபுகளையும், பழங்கால வீர விளையாட்டு, நம் விளக்கும் விதமாகவும், உற்றார் உறவினர், நண்பர்களுடனான நெருக்கம், உறவு மேம்படும் விதமாக கொண்டாடப்படுகிறது.
 அறுவடை திருநாளாக கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருநாள். விவசாயத்திற்கு ஆதாரனமான சூரியனுக்கும், விளைச்சலுக்காக துணை புரிந்த மாடு என எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 
இந்தநாளை நாம் நம் உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாட வேண்டும். சூரியன் தரும் ஒளியைப் போல உங்கள் வாழ்வு பிரகாசிக்கட்டும்; இந்த பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் கொண்டு வரட்டும் என வாழ்த்துகின்றேன் 
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்  களும் 
வாழ்த்துகின்றன .15-01-2026. எனது  இனிய தை பொங்கல்நல்  வாழ்த்துக்கள்

https://lovithan.blogspot.com/2024/05/23052024.html





பிறந்தநாள் வாழ்த்து திருமதி மதி கங்கா 14.01.2026

யாழ் தோப்பு அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்  தற்போது ஜெர்,மனியில் வசிக்கும் திருமதி  மதி கங்கா அவர்களின்  பிறந்தநாள் 14-01-2026.இன்று  இவரை 

பிள்ளைகள், சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மார் மற்றும்  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை 

  தோப்பு போதிப்பிள்ளையர் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன்
  கம்  காமச்சி அம்மன் 
இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன்
 வாழ்த்த ட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்

குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்

 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்


பிறந்தநாள் வாழ்த்து செல்வி இந்துசன் இசிக்க 12.01.2026

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்( நவற்கிரி யிலும் தோப்பிலும் வசித்துவந்த) தற்போது சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி இந்துசன் சோருபா(இந்துசன்&சோரு)
தம்பதிகளின்(சுவிஸ் செங்காளனைப் பிறப்பிடமாகக்கொண்ட) செல்வப்புதல்வி இசிக்க அவர்களுடைய ஆறாவது   பிறந்தநாள். 12.01.2026.இன்று குடும்ப உறவுகளுடன்  தனது இல்லத்தில்
 கொண்டாடினர் 
பிறந்தநாள் காணும் இசிக்க குட்டியை அன்பு அப்பா அன்பு  அம்மா அன்பு அப்பாம்மா அன்பு அம்மம்மா அன்பு
மாமா மாமி மார்  அன்புத்தாத்தா பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மருமகள் மருமகன் மார்
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார்
செங்காளன் முருகன்.குப்பிளான் பிள்ளையார் ,இறை அருள் பெற்று நோய் நொடியின்றி குட்டி தேவதை 
சகல கலைகளும்பயின்று  பெற்று  உலகமும் உறவுகளும் போற்ற  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று அகவை ஆறில்  கால்பதிக்கும் . இசிக்க குட்டியை நீடூழிவாழ வாழ்த்துகின்றன எங்கள்  இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள்  
http://lovithan.blogspot.com/2022/01/12012022.html



கண்ணேறு அல்லது திருஷ்டி கழித்தல்

கண் பார்வையின் சக்தி “ஒரு மனிதனின் கண் ஒளிக்கு வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”

“ஆன்மிகத் துறையிலும் பொறாமை பொச்சரிப்பு உண்டு”

என்பன அன்னையின் அருள்வாக்கு

“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி.

மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு அதிகமான பங்கு உண்டு.

கண் பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனின் மன நிலையையோ, உடல் நலத்தையோ, வாழ்க்கை நிலையையோ, மேன்மையாக்கிவிட முடியும் அல்லது சீர் குலைத்துவிட முடியும்.

சித்தர்கள், யோகிகள், ஞானிகள் இவர்களின் அருட்பார்வை பெற்ற
ஒருவர் மேன்மையடையலாம்.

பொறாமை மிக்கவா்கள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு.

கண் பார்வை மூலமாகப் பிறக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண் திருஷ்டி என்று கூறுவர்.

திருஷ்டியால் பாதிப்பு எற்படும் என்ற நம்பிக்கை பல நாட்டு மக்களிடம் இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டு ஆங்கிலேயா்கள், குதிரை லாடத்தைத் தலைகீழாக வாசல் நிலைப்படியின் மேற்பகுதியில் அடித்து வைக்கிற பழக்கம் இன்னும் உண்டு.

அரபு நாடுகளில் வீட்டின் தலை வாசலில் சிறிய வெங்காயத்தைத் துணியில் முடிந்து தொங்க விடுகின்றனர்.

கண் திருஷ்டி மனிதர்களை மட்டுமில்லாமல் மனிதனோடு சேர்ந்து வாழும் பறவை, விலங்குகளையும் பாதிக்கும். அவா்தம் கட்டடங்களும் பாதிக்கப்படும். பயிர் பச்சைகளும் கூடப் பாதிக்கப்படும்.

சின்னஞ்சிறு குழந்தைகளை நீராட்டி, சிங்காரித்து, முகப்பவுடர் பூசி கடைசியாக முகத்தில் திருஷ்டிப் பொட்டு வைக்கிறார்கள்.
நல்ல பண்பட்ட மனம் கொண்ட பெண்கள் குழந்தைகளைப் பார்த்தால் பொறாமை அடையமாட்டார்கள். 
குழந்தைப்பேறு
 இல்லாத பெண்கள், குழந்தைகள் பிறந்து, இறந்துபோன நிலையில் பரிதவிக்கும் பெண்கள், விதவைப் பெண்கள், இளங்குழந்தைகளைக் கண்டு ஏங்குவர். பொறாமைப் படுவார்கள். அவர்களால் திருஷ்டி ஏற்படும்.
திருமணம் ஆகாத இளைஞர் களைக் கண்டு கன்னிப் பெண்கள் சிலர் மனத்தளவில் ஏங்கும் ஏக்கத்தால்
 திருஷ்டி ஏற்படும்.
அவ்வாறே அழகான கன்னிப் பெண்களின் அழகைக் கண்டு இளைஞர்கள் ஏங்கும் ஏக்கமும் திருஷ்டி தோஷத்துக்குக் காரணம் ஆகும்.
குழந்தைப் பேற்றுக்கு வாய்ப்பில்லாத மலட்டுப் பெண்கள்,
குழந்தைகளை அடிக்கடி பறி கொடுத்த பெண்கள், குழந்தைப் பேறே இல்லாத விதவைப் பெண்கள் நிறைமாதக் கா்ப்பிணிகளைக் கண்டு பொறாமையால் மனம் குமுறுவது உண்டு. அதனாலும் 
திருஷ்டி வரலாம்.
புதிதாக வீடு ஒன்று கட்டுகிறீர்கள் அது உங்கள் நண்பர்கள், சொந்தக் காரர்கள் சிலரிடையே பொறாமையையும் ஏக்கத்தையும் தூண்டலாம். அதனாலும் திருஷ்டி தோஷம் ஏற்படும்.
நகரங்களில் பெரிய பெரிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவ்வாறு கட்டும்போது திருஷ்டி ஏற்படாதவாறு தட்டிகள், தடுக்குகளால் மறைக்கப்பட்டுக் கட்டடப் பணிகள் நடத்தப்படுகின்றன.
வியாபாரத் துறையிலும், தொழில் துறையிலும் ஒருவர் வளர்ச்சியைக் கண்டு அத்துறையில் இருப்பவர்களே பொறாமைப் படுவர். அவர்களாலும் திருஷ்டி தோஷம் ஏற்படும்.
நம்மோடு உயிருடன் வாழ்கின்ற மனிதர்களின் பொறாமையும், பார்வையும் மட்டும்தான் நம்மைப் பாதிக்கும் என்பதில்லை. இறந்துபோய் நற்கதி அடையாத ஆவிகள் உண்டு. அந்த ஆவிகளும் பசி, தாகம், பொறாமை உணர்ச்சி, விருப்பு, வெறுப்புகள் உண்டு. அத்தகைய தீய ஆவிகளின் பொறமையாலும் திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு.
கடுந்தவம் செய்வோர், யோகப் பயிற்சியில் முன்னேறி வருவோர் ஆகியவர்களைக் கண்டு தேவர்களும், பொறாமைப்படுவார்கள் எனப் பதஞ்சலி முனிவா் சொல்கிறார். தேவர்கள் என்பவா்கள் யார்? மனித
 நிலையைவிடச் சற்று முன்னேறியவர்கள். புண்ணியப் பலனால் முன்னேறிச் சென்றவர்கள். அவ்வளவே! தவத்தில் ஈடுபடுபவர்களும் யோகிகளும் நம்மைவிட உயர்ந்த நிலை பெற்றுவிடுவார்களோ
 என்று கருதி யோகிகளும், தவம் புரிகிறவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவார்களாம். எனவே தேவர்களின் பொறாமையாலும் இறைவன் அடியார்களுக்குத் திருஷ்டி தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு.
நம் நாட்டு மக்களிடையே திருஷ்டி தோஷங்களினால் உண்டாகும் பாதிப்புக்களிலிருந்து விடுபடப் பல்வேறு பரிகாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
புதிதாகக் கட்டி முடிக்கப்படும் வீடுகளின் முகப்பில் கரும்புள்ளி, செம்புள்ளி வைத்துப் பூசணிக்காய்களைத் தொங்க விடுவார்கள்.
புதிய கட்டடங்களிலும், கரும்புத் தோட்டம், பழத் தோட்டங்களிலும் பெரிய துணி பொம்மைகளை – பெரிய மீசை வரைந்து 
தொங்க விடுவார்கள்.
லாரிகள், பஸ்கள், கார்களின் முன் புறத்தில் கம்பளிக் கயிறுகளில் காய்ந்த மிளகாய், எலுமிச்சம்பழம், படிகாரம் போன்றவற்றைச் சேர்த்துக் கட்டித் தொங்க விடுவார்கள்.
திருஷ்டியால் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டுக் கூடத்தின் நடுவில் வடக்கு முகமாக நிற்க வைத்து, சிறிது உப்பும், ஆறு மிளகாய் வற்றலும் இடக்கையில் வைத்துக் கொண்டு, தலை முதல் கால் வரை முன்னும் பின்னும் உடல் முழுவதும் தடவுவார்கள். பின் தலையைச் சுற்றி இடப் பக்கமாக மூன்று முறையும், வலப்பக்கமாக மூன்று முறையும் சுற்றி 
அடுப்பில் போடுவார்கள்.
சிறு பிள்ளைகளுக்குப் பொதுவாகத் தாய்மார்கள் திருஷ்டி கழிப்பது வழக்கம். ஞாயிறு, வெள்ளி, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து சிறு பனை ஓலை, எடுத்து 
வந்து, அத்துடன்
 நடுத்தெருவில் நின்று வலது காலை ஊன்றி ஒரு சுற்றுச் சுற்றித் தன் கால் மண் சிறிது எடுத்து அதனுடன் சிறிது உப்பு, மிளகாய் தலைமுடி
 சில எடுத்து ஒன்று சோ்த்துப் பிள்ளைகளை வலமாகவும், இடமாகவும் மூன்று முறை தலையைச சுற்றி தூ தூ தூ என மூன்று முறை காரி உமிழ்ந்து பின் அதனை அடுப்பில் இட்டுப் பொசுக்கிப் பிள்ளைகளக்குத் திருஷ்டி
 கழிப்பார்கள்.
அருகில் கூரை வீடு இல்லாவிட்டால், வெறுமனே துடைப்பத்தில் சில குச்சிகளை எடுத்துக்
கொளுத்தி அந்தக் கொள்ளிக் கட்டுடன் திருஷ்டி கழித்துத் தெருவில் போடுவார்கள்.
சிலர் பசுமாட்டின் கோமயம் பிடித்து வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் தெளிப்பார்கள்.
சிலர் பாட்டுப் பாடி திருஷ்டி கழிப்பார்கள்.
“தாய் கண்ணும் தகப்பன் கண்ணும் உற்றார் கண்ணும் உறவினர் கண்ணும் பெற்றார் கண்ணும், பெறாதவர் கண்ணும் மற்றார் கண்ணும் மறைந்து நின்றவர் கண்ணும் கொள்ளிக் கண்ணும் கோணல் கண்ணும் பிள்ளையைப் பிடித்த பேய்க் கண்ணும் வந்த திருஷ்டி போகட்டும்” என்று பாடிக் கொண்டே திருஷ்டி கழிப்பார்கள் 
இது போலத் திருஷ்டி தோஷங்களை நீங்கப் பல்வேறு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இவற்றுக்கென மந்திரங்களும் சக்கரங்களும் உண்டு.
சில அனுபங்கள்
செக்கு ஆட்டியபோது….
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு. கடலை, எள் இவற்றைச் செக்கில் இட்டு ஆட்டி எண்ணெய் எடுத்து விற்று வாழ்ந்து வந்தார்.
ஒருமுறை செக்கில் மாட்டைப் பிணித்து, செக்காட்டிக் கொண்டிருந்தார். பதமாக எண்ணெய் பெருக்கெடுத்து வந்து
 கொண்டிருந்தது.
அந்த நேரத்து வழிப்போக்கன் ஒருவன் அங்கே வந்தான். பரவாயில்லையே இவ்வளவு எண்ணெய் வருகிறதே… பதமாக வருகிறதே என்று வாய் பிளந்து ஆச்சரியத்துடன் சொல்லிவிட்டுப் போனான்.
அவன் அங்கிருந்து அகன்ற அடுத்த கணம் எண்ணெயும் பிண்ணாக்கும் பிசைந்து கொண்டபடி வந்ததே தவிர பதமான
 எண்ணெய் வரவில்லை.
வழக்கமாக இரண்டு மணி நேரத்துக்குள் செக்காட்டி 
எண்ணெய் எடுத்து விடுவார்.
அந்த ஆசாமியின் திருஷ்டியால் அன்று நாள் முழுவதும் எண்ணெய் எடுக்க முயற்சி செய்தும் எண்ணெய் வராமல் வீணாகியது.
அடியோடு விழுந்த முருங்கை மரம்
செய்யூரில் நான் பணிபுரிந்து வந்த சமயம்.
ஒரு நாள் நண்பர்களுடன் தெருவில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தோம். அங்கே மின் வாரியக் கட்டடம் ஒன்று அதன் அருகில் ஒரு முருங்கை மரம்! நன்கு பூத்துக் காய்த்து வளமாக இருந்தது. எங்களுடன் 
வந்த ஒருவா் சொன்னார் “இதோ பாருப்பா! இந்த மரம் எவ்வளவு அதிகமாகக் காய்த்துக் குலுங்குகிறது பார்!
 நல்ல ராசியான மரம்தான் என்று சொன்னார். உடனிருந்த என் நண்பர் அப்படியா…. ! இப்பொழுது பாருங்கள் என்று துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடுவது போல, மரத்தைப் பார்த்து டுமீல், டுமீல் 
என்று கூறினார்.
ஒரு நாலடி தூரம் நடந்திருப்பார்… மளமள என்று கிளை முறியும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தோம். அந்த மரம் அடியோடு முறிந்து விழுந்தது. காரணம் கண் திருஷ்டி.
எனக்கும் என் மனைவிக்கும் சண்டை
ஒருநாள் வீட்டில் பழைய பேப்பா்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு தேவையானது, தேவையற்றது எனப் பிரித்துச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது முப்பது வருடத்துக்கு முன்பு நடந்த எங்கள் திருமணப் பத்திரிகை கையில் அகப்பட்டது.
அம்மா அருளால் திருமணம் ஆகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றது குறித்துச் சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தோம்.
இந்த மகிழ்ச்சியைப் பக்கத்து வீட்டுப் பெண்மணியுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி, அந்தத் திருமணப் பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு, பக்கத்து வீட்டுக்குப் புறப்பட்டாள் என் மனைவி.
இதெல்லாம் வேண்டாம் எல்லோருக்கும் மனசு ஒன்றுபோல இருக்காது என்று சொல்லியும் கேட்காமல், திருமணப் பத்திரிகையை எடுத்துச் சென்று பக்கத்து வீட்டுப்
பெண்மணியிடம் காட்டினாள்.
அவர், ஆ! அப்படியா உங்களுக்குத் திருமண நடந்து 30 வருடங்கள் ஆகிவிட்டதா…. என்று வாய் பிளந்து ஆச்சரியத்துடன் கேட்டார்.
அன்று மாலையே எங்களுக்குள் கணவன், மனைவியிடையே சாதாரணமான பேச்சில் ஆரம்பித்து, ஒரு பிரச்சனை ஏற்பட்டுச் சண்டை வந்து, என் மனைவி கோபித்துக் கொண்டு தன் மகள் வீட்டுக்குச் சென்று விட்டாள். ஒரு வாரம் வரை எங்களுக்குள் பிரிவு நேரிட்டது.
அவள் சமாதானமடைந்து திரும்பி வந்தவுடன் சொன்னேன். திருமணப் பத்திரிகையைக் காண்பித்து அதன் விளைவை அனுபவித்தாய் அல்லவா…. சில விஷயங்களை ஆள் பார்த்து அவா்கள் மனசு பார்த்துச் சொல்ல வேண்டும்! புரிந்ததா! என்றேன்.
குடும்ப நல வேள்வியின் போது கிடைத்த அனுபவம்
மும்பையில் ஒரு குடும்பம் தங்கள் வீட்டில் குடும்பநல வேள்வி நடத்தித் தர வரமாறு என்னை அழைத்தார்கள். அங்குச் சென்று வேள்விப் பணியில் ஈடுபட்டபோது, வித்தியாசமான ஓர் அனுபவம்
 எனக்கு ஏற்பட்டது.
தீய ஒலி ஒன்று கேட்டபடி இருந்தது. ஏப்பம் விடுவது போலவும் கொட்டாவி விடுவது போலவும், சப்தம் வந்தபடி இருந்தது. வேள்விப் பூஜை நடக்கும் போதும் இந்த சப்தம் வந்தபடி இருந்தது. எங்கிருந்து இந்த சப்பதம் வருகிறது என்பதை மட்டும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், ஏதோ ஒரு தீய சக்தி அங்கு உலாவி வருவதை மட்டும் என்னால்
 உணர முடிந்தது.
நல்லபடியாக வேள்வியை முடித்து, அந்தக் குடும்பத்தாரை அழைத்து திருஷ்டி கழித்தேன். அதன்பின் அந்த சப்தம் நின்று விட்டது.
ஒரு வாரம் கழித்து அந்தக் குடும்பத்தாரிடமிருந்து செய்தி வந்தது.
ஆறு மாதமாக வேலைக்குப போக முடியாத சூழ்நிலையிலிருந்த எங்கள் மகன்
இப்போது வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறான். குடும்பத்தில் நிம்மதி ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்கள்.
திருஷ்டி கழிப்பது பற்றி அம்மா கூறிய முறைகள் சில….
அமாவாசை, பெளா்ணமி நாட்களில் உச்சி வேளையில் வீட்டுக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் காலை 6.00 மணி அல்லது மாலை 6.00 மணிக்குத் திருஷ்டி கழிக்கலாம்.
வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் வேப்பிலை கொண்டு மஞ்சள்நீர் தெளிக்க வேண்டும்.
எலுமிச்சம் பழத்தை நான்காகப் பிளந்து அதில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். கல்யாண பூசணிக்காயில் துளையிட்டு அதில் குங்குமம் போட்டுக் குழப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
பூசை அறைக்குச் சென்று, அம்மா படம், குரு படங்களுக்குத் தீபாராதனை காட்டி எலுமிச்சம் பழத்தால் திருஷ்டி கழிக்க வேண்டும். எப்படித் தெரியுமா? வலமிருந்து இடமாக ஒரு சுற்று, இடமிருந்து வலமாக ஒரு சுற்று, 
மேலிருந்து கீழாக ஒரு முறை இவ்வாறு சுற்றி எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்
இவ்வாறே கல்யாண பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி வைத்து மூன்று முறை திருஷ்டி சுற்ற வேண்டும்.
வீட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் வலமாக வந்து, திருஷ்டி காண்பித்து, தெருவுக்கு வந்து நின்று, வீட்டை நோக்கி நின்று எலுமிச்சம்பழம், கல்யாண பூசணிக்காய் திருஷ்டி கழித்து பூசணிக்காயை உடைக்க வேண்டும்.
உங்கள் வீட்டைச் சுற்றி வர வாய்ப்பிருந்தால் வீட்டையும் ஒரு சுற்று சுற்றி வந்து திருஷ்டி கழிக்கலாம்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

Powered by Blogger.