பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராசேந்திரம் கிருசாந்தன் 22.02.2026

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக கொண்ட செல்வன் இராசேந்திரம் கிருசாந்தன் அவர்களின் பிறந்தநாள் 22-02-2026..இன்று இவர்  இராசேந்திரம் தம்பதிகளின் புதல்வனும் ஆவர் தனது பிறந்தநாளை குடும்ப 
உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடினர்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா  
 அன்புச் சகோதரிகள்  சகோதரர்கள் மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார்  மற்றும்  புத்தூர்  அம்மன் நவற்கிரி அம்மன் 
 சன்னதி  முருகன்   நல்லூர்க்கந்தன் கதிர்காமக்கந்தன்  இறை அருள்  பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று   எல்லாநலமும் பெற்று 
அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்.நலமுடன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
.
https://lovithan.blogspot.com/2020/02/220220.html
 


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.