பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திருமதி தர்மதேவன் தேவதர்சினி

கனடாவை வசிப்பிடமாககொண்ட  திருமதி தர்மதேவன் தேவதர்சினி (தர்சினி) அவர்களின் ஐம்பதாவது   பிறந்த நாளை  .இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடினர் இவரை அன்புக் கணவர்  அன்பு மகன் அன்பு மகள்  அப்பா அம்மா அன்பு மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்
 மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்     
இவரை  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் கனடா முருகன் 
  இறை ஆசியுடன்  என்றும் 
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக 
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து $
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ  பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்.நலமுடன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.