பிறந்தநாள் வாழ்த்து தவம் தம்பதிகளின் அன்புமகள் ஸ்ருதிகா

இங்கிலாந்தில் வசிக்கும் திரு திருமதி தவம் தம்பதிகளின் அன்புமகள் ஸ்ருதிகா 
அவர்களின்  பிறந்தநாள் 26-02-2026.இன்று  பிறந்தநாள் காணும் இவரை இவரை அன்பு அப்பா அன்பு அம்மா 
அன்பு சகோதரர்கள் சகோதரிகள் மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள் சிறுப்பிட்டி  ஞானவயிரவர்  சுதுமலை அம்மன்  சன்னதி  முருகன்   நல்லூர்க்கந்தன் கதிர்காமக்கந்தன்
லண்டன் முருகன்  இறை அருள்  பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று  
 எல்லாநலமும் பெற்று 
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்.நலமுடன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.