யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா தர்மபூபதி .(தர்மா) அவர்களின் பிறந்த நாள் 28.02.2026..இன்று தனது இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்புமக்கள் அன்பு மகன் அன்புச்சகோதரர்கள்
அன்பு, மருமக்கள் அன்புப்பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம்
நவற்கிரி உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
இவரை நவற்கிரி அப்பா வயிரவர்
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று இவ்வருடத்தின் எல்லா நாட்களும் ஒன்று கூடி இந்நாளில் உன்னை வாழ்த்தும் குடும்பத்தினர்உற்றார் உறவினர்கள் அன்பு உறவுகள் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்.
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு
சகல செல்வங்களும் பெற்று நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து , நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
வாழ்கவளமுடன்.இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
http://lovithan.blogspot.com/2024/02/28022024.html
![]()










0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen