யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் நவற்கிரி .தோப்பை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசிக்கும் .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி (வசந்தி) அவர்களின் பிறந்தநாள் 16.03.2026..இன்று கனடாவில் தனது இல்லத்தில் கொண்ண்டாடினார் .இவரை அன்பு பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி பேரப்பிள்ளைகள் ,மச்சான் மார் மச்சாள் மார் மற்றும்
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார் கனடா
.உறவினர்களுடன் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.தோப்பு போதிப்பிள்ளையார்.நவற்கிரி அப்பா வயிரவர் மருகன்புலத்து வயிரவர் தோப்பு வயிரவர் கனடா முருகன் இறை அருள் பெற்று
நோய் நொடி இன்றி
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார
வாழ்த்துகிறோம்
சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இவரை அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்
¨http://lovithan.blogspot.com/2017/01/23012017.html
![]()




0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen