பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு பாலமுரளி தம்பதிகளின் புதல்வன் ஹாரிசன் 19.03-26

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி  பாலமுரளி
 (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன் ஹாரிசன் 19.03-26 அவர்களின்  பிறந்தநாள்  19.03-2026.இன்று  தனது இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர் 
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா  தங்கை மற்றும் அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர் நல்லூர்க்கந்தன்  மற்றும்  ஒஸ்லோ முருகன் இறை ஆசியுடன் வாழ வாழ்த்துகின்றனர் -
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ 
வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்

¨http://lovithan.blogspot.com/2017/01/23012017.html




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.