நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா.23.03.2026

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி  கிராமத்தில் 
வீ ற்றிருந்து  வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும்
 பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவற்கிரி  ஸ்ரீ மாணிக்க
பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன ரதோற்சவம் ( தேர்த்திருவிழா)14ம் நாள் பகல்.23-03-2026.
திங்கட் கிழமை  இன்று
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
 திரு தேரில்  அமர்ந்து 
வீ திஉலாவந்தார் எம் பெருமானின்  தேர் திருவிழாமிகச்சிறப்பாக  நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் கூட்டதில்   திரு வீதி தேரில் உலா வந்தார்
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின்

நிழல் படங்கள் இணைப்பு-

https://lovithan.blogspot.com/2026/03/23032026.html?m=0










 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.