பிறந்த நாள் வாழ்த்து திருமதி சுப்பிரமணியம் கருணா

யாழ் நவற்கிரி   புத்தூரை பிறப்பிடமாகவும்  தற்போது              
கனடாவை வசிப்பிடமாகக்கொண்ட திருமதி  சுப்பிரமணியம் கருணா   அவர்களின்
  பிறந்தநாள் 25-03-2026..இன்று இவரை  அன்புக்கணவர்  
அன்பு மகன் மார் அன்பு மகள்  
 அன்புச்சகோதரர்கள்   மருமகள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
நவற்கிரிப்  பிள்ளையார்  நிலாவரைச்சிவன்  சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன் கனடா  முருகன் இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை.
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.
 இவர்களுடன்  இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  http://lovithan.blogspot.com/2026/03/23032026_23.html  



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.