பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி பாலமுரளி சாருகா 25 -03 -2026

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பாலமுரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது 24வது
 பிறந்த தினத்தை தனது நண்பர்கள்  உறவினர்களுடன் 
வெகு விமர்சையாக. 25 -03 -2026. கொண்டாடினார் .
இவரை நவற்கிரி  ஸ்ரீமாணிக்க ப்பிள்ளையார் ஒஸ்லோ முருகன் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன் சுவிஸ் முருகன் சுவிஸ் சிவன் இறைஅருள்  பெற்று வாழ வாழ்த்துகின்றனர் 
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார்  மருமகள் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார்
 மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் 
இவரை அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி
 ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்.நலமுடன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எங்கள் ,இனிய .பிறந்த நாள் வாழ்த்துக்ள் 

http://lovithan.blogspot.com/2026/03/23032026_23.html







0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.