பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திருமதி கனகசபை மகேஸ்வரி (மகேஸ் )

யாழ் ஆவரங்கலை  பிறப்பிடமாகவும்   நவற்கிரி   புத்தூரை  வசிப்பிடமாகக்கொண்ட 
திருமதி கனகசபை  மகேஸ்வரி (மகேஸ் )அவர்களின் 92ஆவது
  பிறந்தநாள்-15-07-2026.அன்று தனது குடுபத்தினருடனும்  குடும்ப உறவுகளுடனும் 
தனது இல்லத்தில் மிகச் சிறப்பாகக்கொண்டாடினர்  இவரை அன்பு பிள்ளைகள் 
 குடும்ப உறவுகள் உற்றார் உறவினர் அன்புச்சகோதரர்கள்   மருமகள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
நவற்கிரிப் ஸ்ரீ மாணிக்கப்  பிள்ளையார் ஆவரங்கால் சிவன்  சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன்  இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாகமாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.
 இவர்களுடன்  இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
http://lovithan.blogspot.com/2026/05/blog-post_12.html





 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.