யாழ் தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்

யாழில்   வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்
.  ஆலயத்தின் 2026ஆம் ஆண்டு மகோற்சவ இரதோற்சவம்-27-08-2026- இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, சந்நிதி வேலவன் காலை 9.40 மணியளவில் தேரில் எழுந்தருளி, ஆலய வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரதோற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
28-08-2026- நாளை  கடல்த் தீர்த்தோற்சவம்   என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html







0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.