யாழ் சங்கோலை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிப்பிடமகவும் தற்போது கனடா ரொறன்றோவில் வசிக்கும்
திரு தம்பையா சங்கரப்பிள்ளை
அவர்களின் பிறந்தநாள் 23-08-2026.இன்று கனடாவில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் அண்ணா அண்ணி அக்கா தங்கை மற்றும் சகோதரர்கள்
மருமக்கள் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்
மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி .கனடா நண்பர்களும் இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மாவிடடபுரம் கந்தசுவாமி சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் இறை கனடா முருகன் இறை ஆசியுடன்
இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு
சிறப்புற வாழ்வாய் வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி
பிறந்த தினமான இன்றும்
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன்.
http://lovithan.blogspot.com/
![]()





0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen