தர்மராஜா தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து இன்று.12.04.2014.
சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் தர்மராஜா தம்பதிகளின் முப்பத்தி ஆறாவது திருமண நாள் இன்று. 12.04.14.இத் தம்பதிஜினரை சகோதர்கள், பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,மேலும் பல்லாண்டுகள் சீரும் சிறப்புடன் இறைவன் ஆசியுடன் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இனைந்து நாங்களும் நவற்கிரி இணையயங்களும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றது,{ காணொளி,}
Tags :
வாழ்த்துக்கள்
பாலமுரளி தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து,10.04.14
நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பாலமுரளி தம்பதிகளின் பதின் ஆறாவது திருமண நாள் இன்று இத் தம்பதிஜினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள்மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றது .தம்பதியர் இருவரும் இறைஅருள் பெற்று இனைபிரியாது சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டு காலம்வாழ்கவென எமது மனமுகர்ந்த நல்வாழ்த்துக்கள்...
Tags :
வாழ்த்துக்கள்
Powered by Blogger.
















































