நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடியிறக்கம்

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடியிறக்கம் 01.04.2017 நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயவர்களால் இன்றும் பரிபாலித்துவரும்  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 
கோவிலின்  உற்சவம் 18.03.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்று, [01.04.2017 ]இன்று  மாலை வசந்தமண்டப பூசையை தொடர்ந்து மாலை கொடியிறக்க உற்சவமும்
 இடம்பெற்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>









திருமண நாள்வாழ்த்து திரு திருமதி வரதராஜா தவபாலன் 01:04:17

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும்  இப்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .வரதராஜா தவபாலன் (சனா சாந்தி) தம்பதிகளின் முப்பாதாவது  வருட திருமணநாள்  01.04.2017.இன்று மிகவும் சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு அம்மா பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவர்களை 
  நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ...... 
 வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா

நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற  நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஐந்தாம் நாள் தீர்த்த திருவிழா 01.04.17 இன்று .
வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் அரோகரா என்னும் கோசம் வானைப் பிளக்க வீதி உலா வந்தார் எம் பெருமானின் தீர்த்த திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது அதன் .
நிழல் படங்கள் .. இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா .தியாகராஜா 01:04:17

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .தியாகராஜா
(தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2017.இன்று இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் மற்றும் உறவினர்கள் ,
நண்பர்கள் இவரை  
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அப்பா வைரவர்  இறைஅருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவற்கிரி http://lovithan.blogspot.chஇந்த இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றனர.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா பிராயச்சித்த அபிஷேகம்

வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும்  பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்   ஆலய பிராயச்சித்த அபிஷேகம் நடை  இன்று. 14ம் நாள் பகல் 31.03.2017 வெள்ளிக்கிழமை 
  இரவு  அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் ஆலய  பிராயச்சித்த அபிஷேகம் நடை பொற்றது
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பிராயச்சித்த அபிஷேகம்  நிகழ்வின் 
நிழல் படங்கள் இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>













நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா (31/03/2017)

 அடியர்களுக்கு வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும்  பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்   ஆலய தேர் திருவிழா. இன்று. 14ம் நாள் பகல் 31.03.2017 வெள்ளிக்கிழமை 
 அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது
பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர்
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழாவின்
நிழல் படங்கள் இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>























Powered by Blogger.