வைஷ்ணவி தேவி கோவில்: 41 லட்சம் பக்தர்கள் வழிபாடு

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குகைக் கோவிலான வைஷ்ணவி தேவி கோவிலுக்கு இந்த ஆண்டில் இதுவரை 41 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்.
திங்கள்கிழமை மட்டும் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பதிவு செய்து கொண்டு வழிபட்டுள்ளனர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
இது, வரும் நாள்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் கோவிலுக்கு வந்துள்ள பக்தர்களை விட இந்த ஆண்டு 4 லட்சம் பக்தர்கள் அதிகமாத வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டில் சாதனையாக 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குகைக் கோவிலான வைஷ்ணவி தேவி கோவிலுக்கு இந்த ஆண்டில் இதுவரை 41 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்.
திங்கள்கிழமை மட்டும் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பதிவு செய்து கொண்டு வழிபட்டுள்ளனர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
இது, வரும் நாள்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் கோவிலுக்கு வந்துள்ள பக்தர்களை விட இந்த ஆண்டு 4 லட்சம் பக்தர்கள் அதிகமாத வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டில் சாதனையாக 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.