கர்நாடக சட்டப் பேரவையின் மணி விழா கொண்டாட்டம்


First Published : 19 Jun 2012 12:50:25 AM IST

.
பெங்களூர், ஜூன் 18: கர்நாடக சட்டப்பேரவையின் மணி விழா திங்கள்கிழமை கோலா கலமாகக் கொண்டாடப்பட்டது. முதல் சட்டப்பேரவையில் அங்கம் வகித்த ஐந்து மூத்த உறுப்பினர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.