சூரியனின் புதல்வனான சனீஸ்வரன் தன்னுடைய மூத்த சகோதரன் யமதர்மராஜனால் அலட்சியப்படுத்தப்பட்டு மனம் வருந்தினார். தனக்கு நேர்ந்த அவமானத்தை தன் தாயாரிடம் முறையிட்டார். பின்னர் தாய் சாயாதேவி கூறிய அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவகிரகங்களில் ஒருவராகப் பெருமைப்படுத்தப்பட்டார். பைரவருக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் சனி பகவானும் மகிழ்ச்சியடைந்து ஏழரை நாட்டு சனி, அஷ்டமத்து சனி, மங்கு சனி முதலிய சனிக்கிரக உபாதைகளை முழுவதும் நீக்குவதுடன் நல்ல யோகமான பலன்களையும் தருவார்.
வெள்ளிக் கிழமைகளில் மாலை நேரங்களில் வில்வ இலைகளாலும் வாசனை மலர்களாலும் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால் வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
பைரவரின் சந்நிதி முன்னால் 27 மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட்டால் இழந்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும்.

சூரியனின் புதல்வனான சனீஸ்வரன் தன்னுடைய மூத்த சகோதர
சனிப் பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தயிர்சாதம், தேங்காய், தேன் படையலிட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்கில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடியோடு அகலும்![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen