First Published : 19 Jun 2012 01:11:34 AM IST
Last Updated :
காரைக்கால், ஜூன் 18: காரைக்கால் கடல் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொள்ளும் படகு எரிபொருள் இல்லாததால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
÷ரோந்துப் பணி இல்லாததால் காரைக்கால் கடல் பகுதியில் கண்காணிப்புப் பணி கேள்விக் குறியாகியுள்ளது...
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen