ஐபோனில் இப்பொழுது தமிழ் அப்ளிக்கேஷன்கள்!

05.09.2012.BYrajah.சர்வதேச சந்தைகளில் ஆப்பிள் நிறுவனம் எத்தகைய வரவேற்பினை கொண்டுள்ளது என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதனால் ஆப்பிள் நிறுவனம் வழங்கும் ஐபோன்களில் தமிழ் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்த முடியுமா? என்று ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. ஆப்பிள் ஐபோனில் தமிழ் மொழியில் வசதிகளை எளிதாக பெறலாம். இதற்கு நிறைய அப்ளிக்கேஷன்களும் இருக்கிறது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.